Instagram தளத்திலிருந்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்வதற்குஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 06:43.12 மு.ப GMT |
இத்தளத்தில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு Instagram Downloader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.3MB கோப்பு அளவுடைய இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களையும், ஸ்லைட் ஷோக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment