விரைவில் விற்பனைக்கு வரும் Blackberry Q20 |
| [ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014, 06:31.07 மு.ப GMT ] |
இந்நிலையில் Blackberry Q20 கைப்பேசியானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத போதிலும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|
No comments:
Post a Comment