அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தை திறக்கும் கூகுள்
இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் முதன் முறையாக தனது விற்பனை நிலையத்தினை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manhattan இல் Greene Street பகுதியில் திறக்கப்படவுள்ள இவ் விற்பனை நிலையம் தொடர்பான தகவல்களை Crains என்பவர் வெளியிட்டுள்ளதுடன், புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூகுள் தனது உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்திற்கு அருகில், அப்பிளின் விற்பனை நிலையம் ஒன்றும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Google To Open Retail Store In Manhattan
According to a recent report, Google is going to be opening its first retail store in the US, the store will apparently be located in Greene Street in Manhattan.
The news comes from a report by Crains, who have said that Google are looking into opening their first retail store in the building in the photo below.
The building is apparently located just around the corner from an Apple Store, and the street is also home to some other high end brands like Dior, Tiffany and Stella McCartney.
Google has been expanding their product range for a while now, we previously heard that the mysterious Google barges may end up being a floating Google Store, although this turned out to be incorrect.
Google could use their new retail store to sell their Nexus range of devices and also show off things like Google Glass, of course there is no confirmation on this from Google as yet.
No comments:
Post a Comment