| வைரஸ் தாக்குதலா? பல்வேறு வசதிகளுடன் புத்தம் புதிய மென்பொருள் அறிமுகம் |
| [ புதன்கிழமை,12 மார்ச் 2014, 04:57.10 மு.ப GMT ] |
இலவசமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் இம்மென்பொருளானது பயர்வோலாக செயற்படக்கூடியதாகவும், Viruses, Spyware, Keylogger, Trojans, Adware மற்றும் Greyware போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பு தருகின்றது.
இவை தவிர இணையத்தளங்களில் இருந்து தேவையற்ற விடயங்களை பில்டர் செய்து தரும் வசதியையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தரவிறக்கச் சுட்டி
|
No comments:
Post a Comment